ஆதார் தகவல் திருட்டைத் தடுக்க விர்ச்சுவல் ஐ.டி. என்ற மெய்நிகர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையினர் கேட்டாலும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சூழ்நிலைகளில் அதார் தொடர்பான தங்களின் மெய்நிகர் எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணைய தலைமைச் செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
source: dinasuvadu.com
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…