தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனது முதல் பிரசவத்திற்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.
குழந்தை பிறந்து சிறிது நாட்களில் மீண்டும் வயிறு கர்ப்பிணி போல ஆகியுள்ளது. திடீரென வயிறு வீங்கியதை அறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது அந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு மற்றும் பழைய துணிகள் இருந்துள்ளன. இதை கண்ட உறவினர்கள் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கவனக்குறைவில்லாமல் செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எதிராக உலாவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மருத்துவர்கள் மீது வீசாரணை மேற்கொண்டுள்ளனர். ப்ரியா மரணம் குறித்த தீர்ப்பையும் பெற்றுத்தருவோம் என வாக்களித்துள்ளனர்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…