கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த நபருக்கு மாரடைப்பு! பத பதைக்க வைக்கும் வீடியோ..

மும்பை : மீரா சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உயிரிழந்த அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே போட்டி நடைபெற்றது. அப்போது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த நிலையில், சிக்ஸர் அடித்து விட்டு அடுத்த பந்துக்கு தயாராக இருந்த அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
मुंबई के मीरा रोड पर क्रिकेट खेलते समय एक युवक की मौत की घटना सामने आई है।मैदान में बॉक्स क्रिकेट खेलते समय युवक को दिल का दौरा पड़ा और वह गिर गया।पूरी घटना कैमरे में कैद हो गयी। #Mumbai #MiraRod #Maharashtra #HeartAttack #Cricket #live pic.twitter.com/06T99xQ1p2
— bobby singh chauhan (@Bobbysingh1239_) June 3, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025