ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சார்ந்த ஜஹாங்கிர் அகமது வார் என்ற 18 வயது இளைஞர் அங்கு நடந்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்று கொண்டார்.
நேற்று அவர் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சாளர் வீசிய வேக பந்து ஜஹாங்கிர் அகமது கழுத்தில் அடித்தது.அப்போது அடிவாங்கிய அடுத்த நொடியிலே கீழே விழுந்தார்.உடனடியாக மைதானத்தில் இருந்த சக வீரர்கள் ஜஹாங்கிர் அகமதுவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜஹாங்கிர்ரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனேவே ஜஹாங்கிர் இறந்து விட்டதாக கூறினார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஜஹாங்கிர் 11- ம் வகுப்புதான் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…