கையில் சிகரெட் , பீர் பாட்டில்! போதையில் வாக்குவாதம் செய்த பெண்!

Published by
பால முருகன்

ஹைதராபாத் :  கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

ஹைதராபாத் மாநிலத்தில் எல்.பி.நகர்-நாகோல் சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சாலையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் மதுகுடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருந்தனர். இதனை அந்த சாலையில், நடைப்பயிற்சி வந்தவர்கள் பார்த்ததும் பொது இடத்தில் என் இது போன்று செய்கிறீர்கள் என்று கேட்டனர்.

உடனடியாக அந்த பெண் அப்படி சொன்னவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு சிலர் அந்த பெண் பீர் குடிப்பதை வீடியோவும் எடுத்தார்கள். இதனை பார்த்த அந்த பெண் எதற்காக என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்க வீடியோ எடுப்பவர்களுக்கு பதிலுக்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த பெண் வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என்று கூறி போனையும் பிடிங்க முயற்சி செய்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த பெயர்வர்கள் அனைவரும்  ஒன்றாக இணைந்து போது இடத்தில் இப்படியான மோசமான செயல்களில் ஈடுபடவேண்டாம். எல்லாரும் வந்து போகும் இடத்தில் இப்படியா செய்வீர்கள் ? என்று கூறினார்கள். ஆனால், அந்த பெண் கோபத்துடன் பெயர்வர்களுடனுமே வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாக்கு வாதம் அதிகமான நிலையில், அந்த பெண்ணை முதலில் இந்த இடத்தில் நிற்காமல் வீட்டுக்கு செல்லுங்கள் என அங்கிருந்த பெரியவர்கள் காட்டத்துடன் கத்தினார்கள். பின் அந்த பெண்ணுடன் வந்த ஆண் அவரை சமாதானம் செய்து காரில் ஏறி அழைத்து சென்றார். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை நாகோல்-எல்பி நகரில் இருந்து வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

4 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

6 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

6 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

7 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

8 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

8 hours ago