பல்கலைக்கழக தேர்வில் காதலனுக்காக ஆள்மாறாட்டம் செய்த காதலி.! பட்டம் பறிபோன சம்பவம்…

Published by
மணிகண்டன்

குஜராத்தில் தனது காதலனுக்காக தேர்வெழுத சென்று தனது கல்லூரி பட்டத்தை ஒரு பெண் இழந்துள்ளார். காதலனும் 3 ஆண்டுகள் தேர்வெழுத கூடாது என கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

குஜராத் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் (VNSGU) 3ஆம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவன் ஒருவர் உத்தராகாண்ட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயம் தேர்வெழுத வேண்டி இருந்ததால், அந்த மாணவனுக்கு பதில் அவரது காதலி பரீட்சை எழுதியுள்ளார்.

அந்த மாணவனது ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு பதில் மாணவி தனது புகைப்படத்தை மாற்றி, பெயரில் சிறு மாற்றம் கொண்டு வந்து தேர்வெழுதியுள்ளார். அப்போது தான் அந்த மாணவி சிக்கியுள்ளார்.

இதனை கண்டுபிடித்த கல்லூரி நிர்வாகம், அந்த மாணவியின் பட்டத்தை திரும்ப பெற்றுள்ளது. மேலும், அந்த மாணவனுக்கு 3 ஆண்டுகள் பரீட்சை எழுத தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

31 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

1 hour ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

4 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago