பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதனை அடுத்து, இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி ஆம் ஆத்மி பெருபான்மையை நிரூபிப்பேன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். அதன்படி இன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…