மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் பயணியை சக ரயில் பயணி தள்ளிவிட்டு விட்டார். இந்த ஷாக்கிங் சம்பவத்தை அதே ரயிலில் பயணித்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார்.
ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சஜல் ஷேக் எனும் பயணி பயணித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த ஒரு பயணி ஷேக் உடன் சண்டையிட்டு உள்ளார்.
அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தில் ஷேக்கை அந்த பயணி ரயில் வாசலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால், ஷேக் தண்டவாளத்தில் பயங்கர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டார். அந்த விடியோவை கொண்டு, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…