மத்திய பிரதேசத்தில் 19 வயது மதிக்கத்தக்க ரமேஷ்வர் சிங் என்ற இளைஞர் சாலையில் ஷூ அணியாமல் வெறுங்காலில் 100 மீட்டரை 11 வினாடியில் கடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை ட்விட்டரில் பதிவிட்டது.
இதை பார்த்த மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உடனடியாக ரீ ட்வீட் செய்தார். இது போன்ற திறமை கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிவராஜ்சிங் சவுகான் பதிவை பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ,அந்த இளைஞரை தன்னிடம் அழைத்து வரும்படியும் தடகள அகடாமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்த திறமைமிக்க இளைஞரை மத்தியபிரதேசத்தின் “உசேன் போல்ட்” என கூறுகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…