காஷ்மீரில் கடந்த எட்டு மாதங்களில் மொத்தம்78 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ..!

Published by
murugan

காஷ்மீரில் கடந்த 8 மாதங்களில் 78 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் உள்ள ஆலம்தார் காலனியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இந்தாண்டு என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலோர் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் தொய்பாவுடன் இணைந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 78 தீவிரவாதிகளில் 39 பேர் லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட மீதமுள்ள தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பதர் மற்றும் பிற  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என  ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago