சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதவாது ஏடிஎம்மில் திருட வந்தபோது கதவு தன்னால் பூட்டிக் கொண்டது.சில நேரம் கழித்து அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்துவிட்டது இதனை அடுத்து திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான்.
சீனாவில் உள்ள ஷாண்டோங் நகரில் ஏடிஎம் அறையின் உள்ளெ சிசிடிவி கேமராவில் வருவதை காட்டுகிறது. கதவு பூட்டப்பட்டதும் சில நொடிகளில் அந்நபர் அதை திறக்க போகிறார் .ஆனால் துறக்கமுடிவில்லை அதனால் அங்குள்ள உலோகத்தட்டை வைத்து கதவை உடைக்க தொடங்குகினார்.
ஆனால் இந்த திருடன் கதவை உடைக்க முயற்சிக்கவில்லை என்றாலும் ஏடிஎம் அலாரத்தை நிறுத்தியதை தவிர ஏதும் செய்யவில்லையாம், அந்த அவர் கடைசியாக கதவைத் திறந்து தப்பி போனாலும் காவல்துறையிடம் சிக்கிவிட்டார்.
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…