கொல்கத்தா பிலிம் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து!.

Published by
Muthu Kumar

கொல்கத்தாவில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குடிகாட் பகுதியில் பாபுராம் கோஷ் சாலையிலுள்ள எஸ்கே மூவிஸ் ஸ்டுடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைப் படை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டார். ஸ்டுடியோவின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

19 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

31 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

1 hour ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

1 hour ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

2 hours ago