குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் தொழில்துறை பகுதியின் பினோலா கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு அதிகாரி கூறியதாக முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற தகவல் தெரிவிக்கிறது .
இந்த விபத்தானது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தற்பொழுது வரை 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…