வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியோடு ஒற்றை எஞ்சினை கொண்ட போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டுவிட்டது. இராணுவத்திற்கு தேவையான உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிப்போம் என்கிற முழக்கத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் ஒற்றை எஞ்சின் கொண்ட 114போர் விமானங்களை முதன் முதலாக தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. மேலும் சுமார் ஒரு லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமானங்களை தனியார் நிறுவனங்களான டாட்டா, அதானி நிறுவனங்கள் மற்றும் அதன் வெளிநாட்டுக் கூட்டு நிறுவனங்கள் உதவியுடன் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு உள்ளதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், உள்நாட்டிலேயே போர்விமானம் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…