Mumbai Road Accident [file image]
மும்பை: கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள மீரா சாலையில் இருக்கும் பூனம் சாகர் என்னும் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் வேகமாய் வந்த பள்ளி வாகனம் ஒன்று நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மீதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்கள் என்றே கூறலாம். அந்த வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த 22 வயதான அப்துல் கலாம் என்பவர் கார் ஸ்டார்ட் செய்த உடனே கவனக்குறைவால் காரின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த காரின் மீது மோதியிருக்கிறார்.
அதிர்ஷ்டவசமாக அந்த மெடிக்கல் ஸ்டோருக்குள் யாருமே இல்லை. மேலும் இந்த விபத்தில் எந்த ஒரு பெரிய காயமும், யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், வாகனத்தை ஒட்டி வந்த அந்த அப்துல் கலாம் என்னும் இளைஞரை சுற்றி இருந்தவர்கள் காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், செயின்ட் ஜோசப் பள்ளியின் கார் எப்படி இவருக்கு கிடைத்தது என்பது பற்றியும் இந்த விபத்து குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வறுகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…