தமன்னா: பிரபல நடிகையான தமன்னா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கனடா, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களுருவில் உள்ள ரெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரபல நடிகையான தமன்னாவை பற்றிய சில குறிப்புக்குகள் இடம்பெற்று இருக்கிறது.
“சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை” என்ற ஒரு பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் இடம்பெற்றுருக்கிறது. இது பெங்களுருவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…