மோசமான வானிலை.. விபத்தில் சிக்கிய தனியார் ஹெலிகாப்டர்!

மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், பலி எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து தொடர்பாக அதிர வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. புனேவில் அதிக மழை பெய்யும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் தற்போது தெரியவரவில்லை.
A private helicopter crashed near Paud village in Pune district on Saturday. The helicopter belongs to a private aviation company and was going from Mumbai to Hyderabad, ANI reported.#HelicopterCrash pic.twitter.com/c8b0f34kFX
— Aparna Mishra (Mishu) (@jaalim_chori) August 24, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025