ஆந்திரப் பிரதேசம் : குடிபோதையில் காவல்துறை அதிகாரிகள் அநாகரியமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அது சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற மற்றொரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒங்கோல் என்ற பகுதியில், குடிபோதையில் இருந்த ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர், விசில் அடித்துக்கொண்டே ஒரு பையனை ஆட சொல்வதும், அதனை ரசிப்பதும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாக பரவும் அந்த வீடியோவில் பணியில் இருக்கும் காவல் அதிகாரி சரியான போதையில் இருப்பது போன்றும், கூடுதலாக அருகில் குடி போதையில் இருக்கும் நபர் தனது தொலைபேசியில் ஒரு இசைக்கு நடனமாடுகிறார். இந்த போலீஸ்காரர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இந்த காட்சி மக்களை சிரிக்க வைத்தாலும், காவல்துறையின் வெளிப்படையான திறமையின்மை குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. Glint Insights Media என்கிற ஒரு பயனர், இந்த நிகழ்வின் காட்சிகளை இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…