குஜராத் பிரச்சாரத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக கூறி பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இம்முறை பாஜக, காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டியாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சூரரைப் போற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது வங்காள மாக்கள் பற்றி சர்ச்சை கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த கருத்தை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தில் பரேஷ் ராவல் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…