சண்டிகரில் ஒரு நபராது வாட்டசாப் செயலிக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால், ரூ.16.91 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
சண்டிகரில் உள்ள பெஹ்லானா பகுதியில் வசிக்கும்வசிக்கும் அலோக் குமார்எனும் நபராது செல்போன் எண் கொண்ட வாட்சாப் செயலிக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து செய்தி வந்ததுள்ளது. அவர் அதனை திறந்து பார்த்துள்ளார். அந்த செய்தியில் ஒரு லிங்க் இருந்துள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார்.
உடனே அந்த மர்ம கும்பல் அலோக் குமார் தொலைபேசியை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.91 லட்சத்தை எடுத்துவிட்டனர். சுமார் 17 லட்சம் பணத்தை இறந்தவுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் அலோக் குமார். இதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
வாட்சப் செயலியில் தெரியாத கணக்கில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தியோ, தேவையற்ற லிங்க் ஆகிய ஏதேனும் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…