நொய்டாவில் தெருநாய் ஒன்று, ஒருவயது குழந்தையைக் கடித்துக் குதறியதில் குழந்தை இறந்தது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், தெருநாய் கோரமாக தாக்கியதில் ஒருவயது குழந்தை உயிரிழந்த பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. நோய்டாவின் ஹௌசிங் சொசைட்டி பகுதியில், சாலையின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்து, குடலை வெளியில் இழுத்து போட்டது. குழந்தையின் பெற்றோர்கள், ஹௌசிங் சொசைட்டியில் கட்டுமானப்பணியில் வேலை பார்த்து வந்தவர்கள்.
இதனையடுத்து குழந்தை மருத்துவமனையின் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த அகோரா சம்பவத்திற்கு பின் அப்பகுதியிலுள்ள மக்கள் தெருநாய் தொல்லைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கவுதம புத்த நகர் போலிஸிடம் தெரிவித்துள்ளனர்.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…