ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சார்ந்த பாலக்கோரேரி பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதையெடுத்து நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.ஆட்டோ டிரைவர் மீண்டும் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த ஆட்டோ டிரைவரை பள்ளி வளாகத்திற்குள் இழுத்து சென்று சரமாரியாக தாக்கினர்.
ஆத்திரமடைந்த மாணவியின் தாய் ஆட்டோ டிரைவரை செருப்பால் சரமாரி தாக்கினார். ஆட்டோ டிரைவரை செருப்பால் அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…