பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக எழுப்பப்பட்டிருந்த தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் தற்போது மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு பகுதியில் மெட்ரோவுக்காக நிறுவப்பட்டு இருந்த தூண் சாலையில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த சாலையில் அந்த சமயம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது விழுந்தது. அதில் வாகனம் ஓட்டிய தாய் மற்றும் அவரது 2 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தூணானது இரும்பு கம்பிகளை கொண்டு எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…