கொரோனாவிற்கு பயந்து 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே தாயும், மகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள குய்யேறு கிராமத்தில் தாய்(43) மற்றும் மகள்(21) இருவரும் கடந்த இரு வருடங்களாக கொரோனா பயத்தால் வீட்டிற்குள்ளேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பெருகிவந்த கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது.
கொரோனா பயம் மற்றும் பிற பதற்றம் காரணமாக இருவரும் 2020 முதல் வீட்டிற்குள் இருந்து 2 வருடங்களாக வெளியே வராமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அந்த பெண்ணின் கணவர் சூரிபாபு தான் இருவருக்கும் உணவு வழங்கி வந்திருக்கிறார். பேசுவதனாலும் ஜன்னல் வழியாகத்தான் அந்த பெண் பேசுவாராம்.
கணவர் எவ்வளவு சொன்னாலும் வெளியே வர பயந்து வீட்டிற்குள்ளேயே இருந்திருக்கின்றனர். ஆனால் கடந்த வாரம் முழுவதும் உணவு வாங்க மறுத்ததன் விளைவாக, சிகிச்சை அளிக்க வீட்டிற்கு வந்த மருத்துவரின் பரிந்துரையில் தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…