உத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபெதாபூர் மாவட்டத்தில் வீட்டில் தனது மகளை உறவினர் மகன் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அவருக்கு 22 வயதாகிறது .இந்த விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.உடனே பஞ்சாயத்து கூட்டியுள்ளனர்.
அந்த கிராம பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுவரை இருவரும் விலகி இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதை அந்த நபர் ஏற்கவில்லை.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அந்த உறவினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தீவைத்து எரித்துள்ளார்.பின்னர் அந்த பெண் உடல் பாதிக்கும் மேல் எறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…