ஹைதராபாத்தில் தன் நண்பனைக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றவர் நாக்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யபட்டார்.
ஹைதராபாத்தில் பெயின்டிங் வேலை செய்யும் ராஜ்குமார் சஹானி தன்னுடன் தங்கியிருந்த தனது நண்பர் ரன்விஜய் சிங்கை கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு சாப்பாடு யார் செய்வது என்பது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அதன் முடிவில் ராஜ்குமார் சஹானி, ரன்விஜய் சிங்கை பலமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ரன்விஜய் சிங்கை உடனடியாக சஹானி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பயந்து போன சஹானி, மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தக்ஷின் ரயில் எஸ்பிரஸில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூருக்கு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் தகவலறிந்த போலீசார், களத்தில் இறங்கி அவரை தேடி வந்தது. அவர் தன்னுடைய மொபைலை ஆன் செய்ததும், அவரது மொபைல் டவர் மூலம் அவரை அனுகியதில், சஹானி பயணத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் மேற்கொண்டு அவரை ட்ராக் செய்ததில் அவர் மொபைல் டவர் சந்திரப்பூர் ரயில் நிலையத்தில் இருப்பதைக் கண்டறிந்து நாக்பூர் ரயில்வே போலீஸ் மூலம் சஹானியைக் கைது செய்தனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…