டெல்லியில் பயங்கரம்.! தன்னுடன் பேச மறுத்த இளம்பெண்ணை கத்தியால் பல முறை குத்திய நபர்.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் தன்னுடன் பேச மறுத்த பெண்ணை கத்தியால் ஒரு நபர் பலமுறை குத்தியுள்ளார். 

தலைநகர் டெல்லியில் ஆதர்ஷ் நகரில் கடந்த திங்கள்கிழமை அன்று 21 வயது பெண் ஒருவரை சுக்விந்தர் சிங் எனும் நபர் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பெண் சுக்விந்தர் சிங்கிடம் பேச மறுத்ததாகவும், அதன் காரணமாக அந்த பெண்ணை பலமுறை குத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சுக்விந்தர் சிங், அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் தலைமறைவாகி இருந்த சுக்விந்தர் சிங்கை டெல்லி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

7 minutes ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

2 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

4 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

4 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ…

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…

5 hours ago