நிலவின் தரைப்பகுதியில் இறங்கி ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர்.
இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008 ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த திட்டதை சிறப்பாக செய்து முடித்தவர் அப்போதைய இஸ்ரோ இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை ஆவர்.
திட்ட மதிப்பு:
சந்திராயன் 1 திட்டத்தின் மொத்த மதிப்பு 540 கோடி ஆகும். சந்திராயன் 2 திட்டத்தின் மொத்த மதிப்பு 978 கோடி ஆகும்.
சுமந்து செல்லும் செயற்கைகோள் :
சந்திராயன் 1 விண்கலமானது PSLV (C11) செயற்கை கோள்களிலும் , சந்திராயன் 2 விண்கலமானது GSLV (MK III) செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்கிறது.
விண்கலங்கள் எடை :
சந்திராயன் 1 விண்கலம் 1,380 கிலோ கிராம் சந்திராயன் 2 விண்கலம் 3,850 கிலோ கிராம் எடை அளவையும் சுமந்து செல்கிறது.
சந்திராயன் 1 – 11 இந்திய விண்கலம் மற்றும் உலக நாடுகளின் விண்கலங்களை சுமந்து சென்றன . தற்போது , சந்திராயன் 2 – 14 இந்திய விண்கலன்களையும் நாசா மையத்தின் 1 விண்கலமும் , 8 ஆர்பிட்டர் களமும் , 4 லேண்டார், 1 ரோவர் விண்கலன்களையும் சுமந்து செல்ல இருக்கிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…