உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தலீத் சிறுமிகள் மூன்று பேரும் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆசிஷ் என்பவர் அவர்களின் முகத்தில் அமிலத்தை வீசியதாக கூறப்படுகிறது.
சகோதரிகளில் மூத்த பெண்ணின் கண்கள் அமில வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமிலத்தை வீசி விட்டு தப்பியோட முயற்சித்த ஆஷிசை சுட்டு பிடித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சகோதரிகளில் 17 வயது நிறம்பிய மூத்த பெண்ணை தான் ஆஷிஸ் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார்.
ஆஷிஸின் காதலை அப்பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உ.பி கருத்து வெளிப்படையாக கண்டங்கள் எழுந்து வரும் நிலையில் மேலும் ஒரு வெறிச்செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…