திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை!

சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான் மசாலாவை சாப்பிட்ட 12 வயது சிறுமியின் வயிற்றுக்குள் ஓட்டை ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரின் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது,
கடந்த மாதம், திருமண விழா ஒன்றில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்டதால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து, அறுவை சிகிச்சையின் மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் ஏற்பட்ட ஓட்டை சரிசெய்யப்பட்டது. பின்னர், ஆறு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து சிறுமி நலமுடன் வீடு திரும்பினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025