கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 17,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 105 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு தொற்றை கட்டுப்படுத்த வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வருகிற ஜூலை 23 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…