குஜராத்தில் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து நோயாளிகளும் ஐ.சி.யுவிலிருந்து வெளியேறினர். இதற்கிடையில், ஜாம்நகர் நகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரும் சிக்கிக்கொண்டார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் சில நாட்களுக்கு முன்பு, தெற்கு மும்பையில் 7 மாடி வணிக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 6 பேர் மீட்கப்பட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…