டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி அபராதம் – ரயில்வே .!

Default Image

2019-2020-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைத் சோ்ந்த சந்திரசேகர கெளா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, 2019-2020-ம் ஆண்டில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1.10 கோடி பேரிடம் ரூ.561 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம்

2018-2019-ம் ஆண்டில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவா்களிடம் இருந்து ரூ.530.06 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025