நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் என்னவென்றால் ” டெல்லியில் நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் தான்” இந்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்சு குப்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பதிவிட்டு உள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் இணைதளத்தில் பரவி வருகிறது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…