கணவர் மனைவியிடம் ஒற்றுமை இருக்குதோ இல்லையோ, ஆனால் மாமியார் மருமகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அது மருமகளுடையை வார்த்தையை கேக்கும் வரைக்குத்தான் அதுவும் இருக்கும். ஏதாவது தப்பை தட்டிக்கேட்டால் மருமகள் கோவமாக காணப்படுவார்கள். அதுபோன்று ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் ராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதை பற்றி போலீசார் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தொடர்ந்து அந்த நபரும் மருமகள் போனில் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் அதை பற்றி கேட்டு மற்றும் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை தீர்த்துக்கட்ட மருமகளும் அவரின் காதலரும் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பின்பு பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றினர். ஆனால், அருகாமையில் இருந்தவர்கள் மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, போலீசார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளனர்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…