கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை
டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.