குடும்பத்தை காக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை….!!

Published by
Dinasuvadu desk
உத்தரபிரதேசத்தில் புரைனா கிராம பகுதி அருகே குழி ஒன்றில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டதும் அங்கெ உள்ள கிராம மக்கள் பரபரப்புடன் மூடப்பட்டு இருந்த குழியை தொண்டினர்.இந்நிலையில் அந்த பொதை குழியில் கை குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சிவயடைந்த மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு அந்த குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரபினையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.அதில் அந்த குழந்தையின் அப்பா குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று கூறி குழந்தையின் அத்தை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற  போது மந்திரவாதி குடும்பத்திற்கு ஏதும் பிரச்னை நிகழாமல் இருக்க குழந்தையை  இப்படி செய்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில்  போலீசார் மந்திரவாதி , குழந்தையின் அப்பா மற்றும் குழந்தையின் அத்தையை கைது செய்தனர்.குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

9 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

43 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

47 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago