தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா கமிட்டியின் சார்பாக தன்மான நாள் கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
அதில் பேசிய ராமதாஸ், ஆன்லைன் சட்டத்தை தமிழக அரசு இயற்றி விட்டது. ஆனால், ஆளுநர் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறது அநியாயம். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இருப்பது இடஒதுக்கீடு அல்ல. இடப்பங்கீடு என்றே அழைக்க வேண்டும். என்றும், தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம் எனவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…