கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவிவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் விமானங்கள் இயங்கி வருகிறது.
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தார்.
இந்நிலையில் அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு ஆன் குழந்தை ஒன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.16 மணிக்கு பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை மற்றும் தாய் இருவரும் நன்றாக இருக்கிறார்கள், அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என்றும் மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…