பீகார் மாநிலத்தை சார்ந்த 6மாத குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு இருந்தது.அதனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிக்சை பெறுவதற்காக விமானத்தில் அழைத்து சென்று உள்ளனர்.
அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது குழந்தையின் உடல் நிலை மிக மோசமானது.பின்னர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் அவசரம் அவசரமாக தரை இறங்கப்பட்டது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு உடனடியாக குழந்தையை பரிசோதனை செய்தனர். சோதனையில் குழந்தை ஏற்கனேவே இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.சிகிக்சைக்காக அழைத்து வந்த குழந்தை விமானத்தில் உயிர் இழந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…