டெல்லியில் 17வயது பள்ளி சிறுமி முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி துவராக பகுதியில் பள்ளி சிறுமி இன்று (புதன்கிழமை) காலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த போது சாலையில் இரு சக்கரத்தில் வந்தவர்கள் சிறுமி முகத்தில் ஆசீட் வீசியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அந்த 17வயது பள்ளி சிறுமி முகம் சிதைந்த நிலையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…