தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அமீன்பூர் நகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமியான ரேஷ்மி ஆவார்.இவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மளிகை கிடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு காரில் வந்த 3 மர்ம நபர்கள் சிறுமியை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் ஒருவர் பின் ஒருவர் என மாறி மாறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.அதன் பிறகு அப்பகுதியில் இருந்து வெளியே சாலைக்கு வந்த சிறுமி கைபேசி மூலம் பெற்றோருக்கு நடந்தவற்றை கூறி புலம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
பின்னர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிறுமியின் செல்போன் எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி வனப்பகுதியை காட்டவே அங்கு காயங்களுடன் இருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும் சிறுமி மர்ம நபர்கள் குறித்து தெரிவித்த அடையாளங்களை கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…