டெல்லியில் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, பிப்ரவரி 5 முதல் பெற்றோரின் அனுமதியுடன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முகக்கவசம், சமூகஇடைவெளி, கிருமி நாசினி உள்பட கொரோனா விதிகளை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் மார்ச் 16 முதல் மூடப்பட்டன. பின்னர், மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…