மும்பையில் மரம் சரிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் உள்ள பாண்டுரங் புட்கர் எனும் சாலையில் சிறுவன் சமீர் போசக் என்பவர் தனது குடும்பத்துடன் வாசிக்க கூடிய மார்வாடி சால்வையின் ஓரத்தில் பீப்பிள் மரம் ஒன்று உள்ளது. விழுவதற்குண்டான எந்த சாத்தியக்கூறுகளை அற்ற அந்த மரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த மரம் பி.எம்.சி ஊழியர்களால் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் இருந்ததால் அவர்களது அனுமதியுடன் அதை கையளவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரம் சரிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…