#Breaking:கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி
லக்னோவில் கனமழைக்கு மத்தியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் கான்ட் கீழ் தில்குஷாவில் நடந்ததாக மாநில உள்துறை தெரிவித்துள்ளது.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
UP | Nine people dead and 2 injured after a wall collapsed due to heavy rain in Lucknow. The incident took place in Dilkusha under Cantt: Home Department pic.twitter.com/Kxmml42KBe
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 16, 2022