வீடு திரும்பிய முன்னாள் விமான படை அதிகாரி .!

கொரோனா தொற்றில் இருந்து விமான படை அதிகாரி குணமடைந்து வீடு திரும்பினார்.
டெல்லியில் 88 வயதுடைய முன்னாள் விமான படை அதிகாரிக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தகாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, அவர் வீடு திரும்பினார்.