2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியதும், 2018 ஆம் ஆண்டில் பதிவாகிய வழக்கிலிருந்து இது 7 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த கற்பழிப்பு வழக்குகள் எவ்வாறு உள்ளது என்றால் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது கணவர்களால் உருவாக்கப்பட்ட வழக்குகளாக உள்ளதாகவும் மேலும் இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றப்பிரிவு ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.
மேலும்சாதாரணமாக தெருவில் குடும்பம் இன்றி திரியக்கூடிய பெண்கள் முதல் அரசியல்வாதிகளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சினிமா துறையில் உள்ளவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் இந்த கற்பழிப்பு வழக்குகளில் அனைத்து சமூகத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு சென்றுள்ளதாகவும் கடந்து 2017 மட்டும் 2018 ஆம் ஆண்டுகளை கணக்கிடுகையில் 2019ஆம் ஆண்டு மிக மோசமான நிலையில் கற்பழிப்புகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…