டெல்லியில் COVID-19 வைரஸ் காரணமாக இறந்தவர்களில் 82% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரவிந்த் கெஜ்ரிவால்தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க விதமாக மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 62939 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19358 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2109 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் COVID-19 வைரஸால் 6,000-க்கும் மேற்பட்டோரும் , 2,000-க்கும் மேற்பட்டோரும் இறந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் COVID-19 காரணமாக இறந்தவர்களில் 82% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வயதானவர்களிடையே அதிகமான இறப்புகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். டெல்லியில் COVID-19-ல் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 75% பேர் லேசான மற்றும் அறிகுறியற்றவை என கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…