COVID-19 காரணமாக இறந்தவர்களில் 82% பேர் 50 வயதுக்கு மேல்.! கெஜ்ரிவால்.!

Default Image

டெல்லியில்  COVID-19 வைரஸ்  காரணமாக இறந்தவர்களில் 82% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரவிந்த் கெஜ்ரிவால்தெரிவித்துள்ளார்.

கொரோனாவை  தடுக்க விதமாக மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் நேற்று வரை 62939 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19358 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தோர்  எண்ணிக்கை 2109 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில்  COVID-19 வைரஸால் 6,000-க்கும் மேற்பட்டோரும் , 2,000-க்கும் மேற்பட்டோரும் இறந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில்  COVID-19 காரணமாக இறந்தவர்களில் 82% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். வயதானவர்களிடையே அதிகமான இறப்புகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். டெல்லியில்  COVID-19-ல்  பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 75%  பேர்  லேசான மற்றும் அறிகுறியற்றவை என கெஜ்ரிவால் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்