இந்தியாவில் கொரோனா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இந்த மாநிலத்தில் 7628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1076 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் 323 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் Maharashtra உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளில் 80 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இதுவே இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் ஊரடங்கு நீக்குவது பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறைமுகமாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…